4.7 Crore plus books, 400 Languages, over 100 type of learning Methodologies, from PRE KG to PG Level contents are offered FREE to everyone in the lockdown period by National Digital Library of India for every one – Use the MAXIMUM

Web URL: https://ndl.iitkgp.ac.in/

4.7  கோடி புத்தகங்கள், 400 மொழிகள், பள்ளிக்கூடம் முதல் பி ஜி படிப்பு வரை, நூற்றுக்கணக்கான கற்கும் முறை, இவை அனைத்தும் உங்களுக்கு இலவசமாய் படிக்க கிடைக்கும் இடம் – நேஷனல் டிஜிட்டல் லைப்ரேரி ஆப் இந்தியா என்னும் பெரும் சர்வரில் இருந்து இலவசமாய் படிக்கலாம், பார்க்கலாம், கற்கலாம் – பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஆன்லைனில் கிடைக்கும் இந்த இலவச வசதி இப்பொது லாகின் இல்லாமல் கூட கிடைக்க பெறலாம் – ஆனாலும் ரிஜிஸ்டர் செய்து படித்தால் அணைத்து புத்தகங்களையும் கிடைக்க பெறலாம் = இது தான் அந்த இணைய முகவரி – https://ndl.iitkgp.ac.in/